பொது செய்தி

தமிழ்நாடு

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Added : நவ 08, 2019
Share
Advertisement
சென்னை: சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் தெற்கு மற்றும் உள்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, தேனி, சேலம், மதுரை, தருமபுரி, நாமக்கல், திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். புல் புல்
Chennai, Weather, Rain, HeavyRain, Report, வானிலை, கனமழை, சென்னை

இந்த செய்தியை கேட்க

சென்னை: சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் தெற்கு மற்றும் உள்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, தேனி, சேலம், மதுரை, தருமபுரி, நாமக்கல், திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். புல் புல் புயல் காரணமாக மீனவர்கள் மத்திய மேற்கு வங்கக் கடலுக்கு செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் சங்ககிரியில் 12செ.மீ., புதுக்கோட்டையில் 9செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு புவியரசன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X