அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினிக்கு காவி பூசுவது பாஜ., வேலையில்லை; பொன்.ராதா கருத்து

Updated : நவ 08, 2019 | Added : நவ 08, 2019 | கருத்துகள் (6)
Advertisement
Rajini, Rajinikanth, Saffron, Radhakrishnan, BJP, ரஜினி, ரஜினிகாந்த், காவி, பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக, பாரதியஜனதா

சென்னை: எனக்கு காவி சாயம் பூச முயற்சி நடப்பதாகவும், இதில் சிக்க மாட்டேன் எனவும் நடிகர் ரஜினி கூறினார்.
இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரஜினிகாந்த் மனப்பக்குவம் உள்ள நல்ல மனிதர். அவர் எப்போதும் அப்படியே இருக்க வேண்டும். இமயமலைக்கு செல்லக்கூடிய அவருக்கு காவி சாயம் பூச வேண்டியதில்லை. அது பாஜ.,வின் வேலையும் அல்ல.
பஞ்சமி நில விவகாரத்தை திசைதிருப்பவே திருவள்ளுவர் பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர். முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலமா? இல்லையா? என்பதை முதல்வர் பழனிசாமி தான் விளக்க வேண்டும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09-நவ-201916:30:12 IST Report Abuse
Malick Raja முன்னாள் ஏட்டய்யாவும் அப்புறம் முன்னாள் மத்திய இணை அமைச்சருமாகிய பொன். ரா .. அவர்கள் சொல்வது .. சீ .. சீ ..இந்த பழம் புலிக்கும் என்ற கதையை நினைவு படுத்துகிறது .. இவரே சென்று ரஜினிகாந்தை பார்த்து அழைப்பு விடுத்தார் ..ஆனால் அது சரிப்படாது என்று சொன்னபின் ..அறிக்கை வேறுவிதம் இதுதான் அரசியல் . ஏட்டய்யா இதெல்லாம் பழைய கதை ஏதாவது புதுசா சொல்லுங்க..
Rate this:
Share this comment
Cancel
08-நவ-201922:36:57 IST Report Abuse
ஆப்பு தனியா கட்சிநடத்த திராணி இல்லை. பா.ஜ விட சேர சுயகௌரவம் இடம் குடுக்கலை. இவர் தன்னை ஏதோ பெரிய ஞானி மாதிரி நினைத்துக் கொண்டு பிதற்றுகிறார். பித்தளை கருக்கும். சாயம் வெளுக்கும்.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-நவ-201918:58:01 IST Report Abuse
J.V. Iyer பிரச்சனை இல்லாமல் தர்பார் படத்தை திரையிட, இந்த விளக்கத்தை ரஜனி கொடுத்துள்ளார். போராளிகளை கண்டால் தலைவருக்கு அவ்வளவு பயம்.
Rate this:
Share this comment
meenakshisundaram - bangalore,இந்தியா
10-நவ-201904:14:32 IST Report Abuse
meenakshisundaramஒண்ணுத்துக்கும் லாயக்கில்லாதவர்களை 'தலைவன்' என்று அழைப்பதேன்?இது Vijay காந்தை 'கேப்டன் 'என்றுஅழைப்பதற்கு சமம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X