சிதம்பரம் ஜாமின் மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு

Added : நவ 08, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் உள்ளார். சிபிஐ தொடர்ந்த வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் கேட்டு டில்லி ஐகோர்ட்டில் சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-நவ-201923:04:25 IST Report Abuse
ஆப்பு எல்லாம் ஒரு இதுக்குத்தான். அடுத்தடுத்து சென்சேஷனல் விஷயங்களை கிளப்பி விட்டுக் கொண்டேயிருந்தால் பசி அடங்கிடும்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
08-நவ-201918:23:46 IST Report Abuse
RajanRajan ஆமாம் சாமி. அப்படியே இந்த கல்லாப்பெட்டி கேஸ் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வச்சிருங்க. உங்களுக்கு புண்ணியமா போகும் சாமி. பொருளாதார பயங்கரவாதிகள் இருக்க வேண்டிய இடத்திலே இருப்பது தான் நாட்டிற்கும் மக்களுக்கும் நலம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X