பொது செய்தி

தமிழ்நாடு

வெங்காய விலை; அரசு நடவடிக்கை

Updated : நவ 08, 2019 | Added : நவ 08, 2019 | கருத்துகள் (2)
Advertisement
Onion, வெங்காயம், விலை, அரசு நடவடிக்கை, பண்ணை பசுமை கடை, அமைச்சர் காமராஜ்,

சென்னை : தமிழக அரசின் நடவடிக்கையால் வெங்காய விலை கட்டுக்குள் கொண்டுவரப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வெங்காய விலை குறித்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்டுகிறது. வெங்காயம் கிலோ ரூ. 30 முதல் 40 வரை விற்கப்படுகிறது. ஆனால் வெளிச் சந்தைகளில், வெரிய வெங்காயம் கிலோ. ரூ. 70 முதல் 80 வரையும், சிறிய வெங்காயம் கிலோ. ரூ. 80 முதல் 90 வரை விற்கப்படுகிறது. மேலும் கூட்டுறவு மற்றம் உணவுத்துறை மூலம் தரமான வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
09-நவ-201909:09:29 IST Report Abuse
arudra1951 இன்னொரு சந்திராயன் அனுப்பி நிலாவில் வெங்காயத்தை விளைவிக்க முடியுமா என்று ஆராய்ச்சி செய்யுங்கள்,வெங்காயங்களே
Rate this:
Share this comment
Cancel
பூபதி - திம்மநாயக்கன்பட்டி, நாமக்கல்,இந்தியா
08-நவ-201919:27:05 IST Report Abuse
பூபதி எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை, வெங்காய விலை உயர்ந்த உடன் நாம் அதை பற்றி பேசுகிரோம்... அனால் அதை விவசாயி உற்பத்தி பண்ண என்ன என்ன கஷ்டப்படுகிறான் என்று எவராவது பேசுகிறோமா??? அதனால் தான் என் அப்பா போன்ற விவசாயிகள் தன் பிள்ளைகள் விவசாயம் செய்ய வேண்டாம் என்று நினைக்கிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X