காதலிக்கு உதவி ; உடன் சென்றவருக்கு பெல்ட் அடி

Updated : நவ 08, 2019 | Added : நவ 08, 2019 | கருத்துகள் (9)
Advertisement
கான்பூர், பெல்ட் அடி, லத்தி, காதலுக்கு உதவி, நடவடிக்கை, வீடியோ

கான்பூர்: உ.பியில் காதலிக்கு உதவி செய்வதற்காக காதலியுடன் ஓடிய நபரை விசாரணைக்காக பிடித்து வந்த போலீசார் அவரை கட்டிவைத்து பெல்ட்டால் அடிக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் போலீசார் ஒரு நபரை தூணில் கட்டிவைத்து லத்தி மற்றும் பெல்ட்டால் சரமாரியாசக தாக்கி உள்ளனர். இதுகுறித்த விசாரணையில், அந்நபர் கூறும்போது, தான் காதலித்த பெண்ணிற்கு உதவி செய்துள்ள காரணத்தால் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அவரை அடிக்கும் காட்சியை சில போலீசார் வீடியோ எடுத்து ரசித்துள்ளனர். இந்த காட்சி குறித்து அதிர்ச்சியடைந்த கான்பூரின் மூத்த போலீஸ் அதிகாரி பிரதுமான் சிங், இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
14-நவ-201910:28:12 IST Report Abuse
A.George Alphonse இது போன்ற போலீஸ் அராஜகமா.நாம் சுதந்திர இந்தியாவில் வாழ்கிறோமா என்று சந்தேகமே வருகிறது.
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
15-நவ-201909:03:53 IST Report Abuse
Sanny முதலில் இந்த சம்பவம் நடந்த மாநிலத்தை கவனியுங்க....
Rate this:
Share this comment
Ram Sekar - mumbai ,இந்தியா
15-நவ-201911:00:59 IST Report Abuse
Ram Sekarபிஜேபி அல்லாத மற்ற மாநிலங்களில் நடந்தா Sanny"சேன்னி" தன்னோட திருவாய் தொறக்காமல் மூடி வைத்திருப்பது ஏன்??...
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
15-நவ-201913:59:01 IST Report Abuse
Sanny நல்லது நடந்தா பாராட்டுவேன், தவறுநடந்தா எங்கேயும் தட்டிக்கேட்பேன், எனது தொழில் அப்படி, இதுக்குமுன் என் கருத்துக்களை பாருங்க தம்பி....
Rate this:
Share this comment
Cancel
NewIndia_DigitalIndia - Rafale,பிரான்ஸ்
14-நவ-201910:27:00 IST Report Abuse
NewIndia_DigitalIndia அங்கு ராமனுக்கு 60 கோவில்கள் இருக்கு,
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
09-நவ-201913:36:07 IST Report Abuse
Rafi ரவுடிகள் தான் இதுபோல் அங்கு நடந்து கொள்கின்ற காணொளி வந்து கொண்டிருக்கும், அப்போது காவல் அதிகாரிகள் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது வழக்கம். வேடிக்கை பார்த்தது போதும் பொங்கி எழுவோம், ரவுடிகளுக்கு உள்ள அதிகாரம் கூட நமக்கு இல்லையா? என்ற ஈகோ தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X