தஞ்சாவூர்: தஞ்சை தமிழ் பல்கலையில் உள்ள சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமையான ஓலைச்சுவடிகள், டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் துவங்கின. பல்வேறு நிறுவனங்களிடமிருந்து நிதி பெறப்பட்டு இப்பணிகள் துவக்கப்பட்டன. ரசாயனம் மூலம் சுவடிகளில் உள்ள எழுத்துக்கள் தெளிவுபடுத்தப்பட்டு, அவற்றை கம்யூட்டரில் ஏற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Advertisement