ஓய்வின்றி பாதுகாத்தவர்களுக்கு நன்றி: ராகுல் டுவிட்

Updated : நவ 08, 2019 | Added : நவ 08, 2019 | கருத்துகள் (26)
Share
Advertisement
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி,twitter

புதுடில்லி: 'என்னையும், என் குடும்பத்தினரையும் ஓய்வின்றி பாதுகாத்த எஸ்.பி.ஜி., சகோதரர்களுக்கு நன்றி' என காங்., எம்.பி., ராகுல், டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

காங்., தலைவர் சோனியா, ராகுல், பிரியங்கா மற்றும் சோனியாவின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த, நாட்டின் உயரிய சிறப்பு பாதுகாப்பு குழுவினரான, எஸ்.பி.ஜி., (Special Protection Group) பாதுகாப்பை வாபஸ் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனையடுத்து சோனியாவின் குடும்பத்துக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.


latest tamil news



இந்நிலையில் காங்., எம்.பி., ராகுல் பதிவிட்ட டுவிட்டர் பதிவு: என்னையும், எனது குடும்பத்தாரையும், ஓய்வின்றி பாதுகாத்த எஸ்.பி.ஜி., சகோதர சகோதரிகளுக்கு நன்றி. உங்களின் அர்ப்பணிப்பு, நிலையான ஆதரவு, பாசம் நிறைந்த பயணத்திற்கு நன்றி. உங்கள் எதிர்காலம் சிறப்பானதாக அமைய எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-நவ-201910:05:36 IST Report Abuse
ஆப்பு அயோத்தியா வழக்கு தீர்ப்பு வரும் முன் அதைப்பத்தி சொல்ல வாயே வரலியே.... நீங்கள்ளாம் எப்போ ஆல் இந்தியா தலைவரா வரப்போறீங்களோ?
Rate this:
Cancel
09-நவ-201909:20:39 IST Report Abuse
பேசும் தமிழன் பப்பு கான் அவர்களே நீங்கள் அவர்களை மதித்ததாக தெரியவில்லையே .....சொல்லாமல் கொள்ளாமல் ....வெளிநாட்டிற்கு போனதால் தான் உங்கள் பாதுகாப்பை அரசு விலக்கி கொண்டது .....அப்படி அவர்களுக்கும் தெரியாமல் அப்படி என்ன வேலை வெளிநாட்டில் இருக்கு என்பது தான் நாட்டு மக்களின் சந்தேகம்
Rate this:
Cancel
Ram - Panavai,இந்தியா
09-நவ-201908:58:25 IST Report Abuse
Ram மேன்மக்கள் மேன்மக்களே
Rate this:
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
09-நவ-201909:58:05 IST Report Abuse
சத்யமேவ ஜெயதேயாரு ? இவனுங்களா...? லஞ்சம், ஊழல், நில அபகரிப்பு எல்லாவற்றிலும் மேன்மக்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X