சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபச்சார வழக்கு: நடிகரின் சகோதரர் கைது

Added : நவ 08, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
மதுரை : மதுரையில், விபச்சார விடுதியில் பெண்ணுடன் சேர்ந்து இருந்ததாக, நடிகர் சசிகுமாரின் சகோதரர் கைது செய்யப்பட்டார். மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகில், வீட்டை வாடகைக்கு எடுத்து, மருத்துவர் மோகன், 62, என்பவர், அக்குபஞ்சர் கிளினிக் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ஹேமா தலைமையிலான போலீசார் சோதனையிட்ட போது, அறையில் ஒரு

மதுரை : மதுரையில், விபச்சார விடுதியில் பெண்ணுடன் சேர்ந்து இருந்ததாக, நடிகர் சசிகுமாரின் சகோதரர் கைது செய்யப்பட்டார்.

மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகில், வீட்டை வாடகைக்கு எடுத்து, மருத்துவர் மோகன், 62, என்பவர், அக்குபஞ்சர் கிளினிக் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ஹேமா தலைமையிலான போலீசார் சோதனையிட்ட போது, அறையில் ஒரு பெண்ணுடன், மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த, ஆனந்தகுமார், 46, என்பவர் இருந்தார்.
இவர், நடிகர் சசிகுமாரின் சகோதரர் எனத் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மருத்துவர் மோகன், 'வயாகரா' மாத்திரை கொடுத்து, வாடிக்கையாளர்களை கவர்ந்தது தெரிந்தது. அவரும் கைது செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
12-நவ-201915:42:27 IST Report Abuse
suresh kumar அது சரி, உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (யாரும் யாருடனும் திருமணத்திற்கு அப்பாற்பட்டும் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்ற) என்னவாயிற்று?
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
09-நவ-201909:58:11 IST Report Abuse
Bhaskaran நீண்டகாலமாக நடப்பதுதான் மாமுல் விஷயத்தில் ஏதேனும் பிரச்னை ஆகியிருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X