மாணவர் பலி: ஹாங்காங்கில் பதற்றம்

Updated : நவ 10, 2019 | Added : நவ 08, 2019
Share
Advertisement
ஹாங்காங்: அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பிரதேசமான, ஹாங்காங்கில், சீனாவின் புதிய மசோதாவை எதிர்த்து, சில மாதங்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களை, நாடுகளுக்கு இடையே பரிமாற்றம் செய்வது தொடர்பான மசோதா இது. நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தின் போது, போலீசாருடன் ஏற்பட்ட மோதலில், மாணவர் ஒருவர்

ஹாங்காங்: அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பிரதேசமான, ஹாங்காங்கில், சீனாவின் புதிய மசோதாவை எதிர்த்து, சில மாதங்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களை, நாடுகளுக்கு இடையே பரிமாற்றம் செய்வது தொடர்பான மசோதா இது. நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தின் போது, போலீசாருடன் ஏற்பட்ட மோதலில், மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, ஹாங்காங் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X