சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் விபத்து ஒருவர் பலி

Added : நவ 09, 2019
Advertisement

நெகமம்:நெகமம் அருகே மைல்கல்லில் பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.கிணத்துக்கடவு அடுத்த அரசம்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 28, தனியார் கல்குவாரியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.இவர், நேற்று மதியம் காட்டம்பட்டியில் இருந்து மன்றாம்பாளையத்துக்கு பைக்கில் சென்றார். பெரியகளந்தை ஆதீஸ்வரர் கோவில் அருகே சென்ற போது, ரோட்டில் உள்ள மைல்கல்லில் பைக் மோதியது.இதில், சுரேஷ்குமார் படுகாயமடைந்தார். காயமடைந்தவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலே பரிதாபமாக இறந்தார். இது குறித்து, நெகமம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X