பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சிகள்":மதுரை

Added : நவ 09, 2019
Advertisement

கோயில்தைலக்காப்பு திருவிழா - பெருமாள் நுாபுர கங்கையில் எழுந்தருளி திருமஞ்சனம்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், பகல் 2:00 மணி.விநாயகருக்கு சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு வழிபாடு: சர்வ சக்தி விநாயகர் கோயில், ஆவின்நகர், மதுரை, மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: சதுர்த்தி விநாயகர் கோயில், பாங்க் காலனி, மதுரை, காலை 7:00 மணி.இலவச தேவார திருமுறை இசை பயிற்சி: திருவாவடுதுறை ஆதீன மடம், தானப்ப முதலி தெரு, மதுரை, நடத்துபவர்: முனைவர் சுரேஷ் சிவன், ஏற்பாடு: திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி இசைக்கல்வி அறக்கட்டளை, மாலை 6:00 மணி.பிரதோஷ பூஜை: காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் சமஸ்தானம், 23, பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, மாலை 4:30 மணி.பிரதோஷ வழிபாடு: சங்கரநாராயணர், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைப்பட்டி, மாலை 4:30 மணி.அகண்ட நாம பஜனை: பிரளயநாதசுவாமி கோயில், சோழவந்தான், ஏற்பாடு: அனைத்து சமிதி சாய் குழுவினர், இரவு 7:00 முதல் 10:00 மணி.பிரதோஷ சிறப்பு அபிேஷகம்: வேதவல்லி தாயார் சமேத திருமுறைநாதர் சன்னதி, கற்பக விநாயகர் கோயில், பூங்காநகர் காலனி, கே.கே.நகர், மதுரை, மாலை 4:30 மணி.பிரதோஷ பூஜை: ஜகத்குரு சிருங்கேரி சங்கராச்சாரியா மகா சமஸ்தானம், அம்மன் சன்னதி, மதுரை, மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: பெரியவா கிரகம், அஞ்சல்நகர் 2வது தெரு, கூடல்நகர், மதுரை, மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: ராதாகிருஷ்ணன் கோயில், யாதவர் பண்பாட்டு கழகம் திருமண மண்டப வளாகம், சர்வேயர்காலனி, மதுரை, மாலை 6:00 மணி.பிரதோஷ வழிபாடு: காசிவிஸ்வநாதர், விசாலாட்சி கோயில், வண்டாரி, மதுரை, மாலை 4:30 மணி.பக்தி சொற்பொழிவுபதினொன்றாம் திருமுறை: நிகழ்த்துபவர்-உமாராணி, திருவள்ளுவர் மன்றம், பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5:00 மணி.கம்பன் கவியமுதம்: நிகழ்த்துபவர்- பாலகிருஷ்ணன், செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, ஏற்பாடு: திருவருள் சபை, இரவு 7:00 மணி.பஞ்சதசி: நிகழ்த்துபவர்- சுவாமி சமானந்தர், சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்திநகர் கடைசி பஸ் ஸ்டாப், மதுரை, மாலை 6:45 மணி.திருவாசகம்: நிகழ்த்துபவர்-ஆறுமுகம், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.மகாபாரதம் - பிறந்தனன் தருமன் மைந்தன்: நிகழ்த்துபவர் - சுந்தரம், திருப்புகழ் சபை, தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.கம்பராமாயணம்: நிகழ்த்துபவர் - செல்லன், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ்லைன், மதுரை, மாலை 5:45 மணி.கந்தபுராணம்: நிகழ்த்துபவர் - சுந்தரராமன், தண்டாயுதபாணி சுவாமி கோயில், ஐராவதநல்லுார், மதுரை, ஏற்பாடு: பன்னிரு திருமுறை மன்றம், மாலை 5:00 மணி.பொதுமெடிக்கல் லேப் நலச்சங்க கூட்டம்: ஓட்டல் ஸ்டார் ரெசிடென்ஸி, அண்ணா பஸ் ஸ்டாண்ட், மதுரை, துவக்குபவர்: சுகாதார பணிகள் துணை இயக்குனர் அர்ஜூன்குமார், பங்கேற்பு: வேலுார் கிறிஸ்தவ மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் பமீலா, காலை 9:00 மணி.காந்தி கதை மன்றம் கூட்டம்: சேவாலயம் மாணவர் விடுதி, செனாய்நகர், மதுரை, பேசுபவர்: முனைவர் ஆண்டியப்பன், மாலை 6:00 மணி.இலவச சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, காலை 9:00 மணி.வேளாண் தொழில் பயிற்சி வகுப்பு: வாப்ஸ் பயிற்சி மையம், பெசன்ட்ரோடு, சொக்கிகுளம், மதுரை, பங்கேற்பு: கால்நடை இணை இயக்குனர் சுரேஷ் கிறிஸ்டோபர், கனரா வங்கி கிளை மேலாளர் அறிவழகன், காலை 11:30 மணி.அனைத்து கைவினைப்பொருட்கள் கண்காட்சி: பூம்புகார் உற்பத்தி நிலைய கட்டடம், சிட்கோ தொழிற்பேட்டை, கே.புதுார், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி.நகைச்சுவை கூட்டம்: விக்டோரியா எட்வர்ட் மன்றம், மேல வெளி வீதி, மதுரை, முனைவர் சுலைகாபானு தலைமையில் பட்டிமன்றம், ஏற்பாடு: மகிழ்வோர் மன்றம், மாலை 6:30 மணி.எழுத்தாளர் சாவித்ரி கண்ணனின் நுால்கள் வெளியீட்டு விழா: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்கு மாசி வீதி, மதுரை, ஏற்பாடு: புரட்சிகவிஞர் மன்றம், காக்கைக்கூடு, மாலை 5:30 மணி.சுழலும் சக்கரங்கள் நுால் அறிமுக கூட்டம்: நியூ ராம்மெஸ் மாடி, காக்காத்தோப்பு தெரு, மதுரை, தலைமை: கவிஞர் சமயவேல், பேசுவோர்: எழுத்தாளர்கள் கோணங்கி, அசதா, கவிஞர் லிபி ஆரண்யா, ஏற்பாடு: நுால் வனம், மாலை 6:00 மணி.தாய்மார்கள் கூடுகை: விடியல் மையம், ஏ.ஏ.ரோடு, ரத்தினபுரம், மதுரை, ஏற்பாடு: சக்தி விடியல் தொண்டு நிறுவனம், பகல் 3:00 மணி, புகையிலைக்கு எதிரான பிரசாரம், மாலை 6:00 மணி.நில உரிமையாளர்கள், வாடகை குடியிருப்போர் உரிமைகள் சட்டம் குறித்து தென் மாவட்ட அலுவலர்களுக்கு பயிற்சி : கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் வினய், காலை 9:30 மணி.பள்ளி, கல்லுாரிகள்பள்ளிகளுக்கு இடையிலான வினாடி வினா போட்டிகள்: வேதிக் வித்யாச்சரமம் சி.பி.எஸ்.இ., பள்ளி, திருப்பாலை, மதுரை, காலை 8:30 முதல் பகல் 1:00 மணி.யோகா, தியானம்யோகா, பிரணாயாமம்: கலையகம், 2/642, அல்லிவீதி 6வது பிரதான ரோடு, கோமதிபுரம், மதுரை, காலை 9:30 மணி.யோகா, பிரணாயாமம்: யோகாவனம், கற்பகநகர் 16 வது தெரு, கே.புதுார், நடத்துபவர்: யோகா ஆசிரியர் பாரதி, அதிகாலை 5:30 முதல் காலை 6:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X