'காஷ்மீர் விவகாரம்:'இந்தியா பாக்.குக்கு வியூக நிபுணர்கள் கோரிக்கை

Added : நவ 09, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
லண்டன்,:ஜம்மு - காஷ்மீர் நிலவரம் குறித்து ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள பாதுகாப்பு நிபுணர்கள் ஆலோசித்தனர். இந்தப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண பேச்சு நடத்தமாறு இந்தியாவையும் பாகிஸ்தானையும் அந்த குழுவினர் அறிவுறுத்தினர்.பிரிட்டன் தலைநகர் லண்டனில் பாதுகாப்பு நிபுணர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பிரிட்டனின் முன்னாள் பிரதமர்கள் தெரசா மே கேமரூன் ஆகியோருக்கு
'காஷ்மீர் விவகாரம் , பேச்சுவார்த்தை நடத்துங்க'  ,

லண்டன்,:ஜம்மு - காஷ்மீர் நிலவரம் குறித்து ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள பாதுகாப்பு நிபுணர்கள் ஆலோசித்தனர். இந்தப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண பேச்சு நடத்தமாறு இந்தியாவையும் பாகிஸ்தானையும் அந்த குழுவினர் அறிவுறுத்தினர்.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் பாதுகாப்பு நிபுணர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பிரிட்டனின் முன்னாள் பிரதமர்கள் தெரசா மே கேமரூன் ஆகியோருக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவரும் ஐக்கிய நாடுகள் சபையில் பிரிட்டனின் பிரதிநிதியாக இருந்தவருமான மார்க் லியால் கிரான்ட் பேசியதாவது:


latest tamil newsகாஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண 2001ல் அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாயும் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பும் நடத்திய பேச்சில் வழி ஏற்பட்டது. ஆனால் அதை பயன்படுத்திக் கொள்ள இரு நாடுகளும் தவறிவிட்டன.

வடக்கு அயர்லாந்து பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது போல காஷ்மீர் பிரச்னைக்கும் தீர்வு காணலாம். இதற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இந்தியாவை சேர்ந்த 'டிவி' நிருபர் நிதி ரஸ்தான் கூறுகையில் 'காஷ்மீரை கைப்பற்ற முடியாத ஆத்திரத்தில் அங்கு பயங்கரவாதம் என்ற மறைமுகப்போரை பாகிஸ்தான் துாண்டி விடுகிறது பயங்கரவாதிகளை உற்பத்தி செய்யும் நாடாக பாகிஸ்தான் உள்ளதை அந்நாட்டு பிரதமரே ஏற்றுக் கொண்டுள்ளார்' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sudhanthiran. - chennai,இந்தியா
09-நவ-201912:33:10 IST Report Abuse
sudhanthiran. ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியாவுடைய காஷ்மீரின் பகுதிகளை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கவேண்டும் என்பதை விடுத்து என்ன பேச்சுவார்த்தை வேண்டிக் கிடக்கிறது?
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
09-நவ-201910:26:33 IST Report Abuse
Anand இப்போ இந்தியாவில் இருக்கிற ஆட்சி மிகச்சரியான பாதையில் செல்கிறது. அவர்களுக்கு உங்களின் ஆலோசனை தேவையில்லை, வேண்டுமானால் உங்களுக்கு ஏதாவது ஆலோசனை தேவையென்றால் பயப்படாமல் கேட்டு பயன் பெறலாம் அது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
Rate this:
Cancel
Ramesh - Bangalore,இந்தியா
09-நவ-201909:37:48 IST Report Abuse
Ramesh All these so called Intelligent/Intellectual people do not understand basic issues as they are seeing from the SPECTRUM of the their view without understanding the reality...Till 2001 when US TWIN TOWER was attached WESTERN world was thinking KASHMIR issue is Law and Order issue without understanding that issue is related to Religion based Wahabhism d and funded by Middled East countries...India was telling it from 1980 Onwards and they did not able to understand...Ireland - Scotland - UK - Britain etc is just land issue or should be in separate or together...Many issues in India are religion (Middle east) d issues...If these people are thinking by Sitting and Talking they can resolve the issue Kindly let me know why BLACK and WHITE issue of US is NOT RESOLVED after 300+ years of independence as well ...All in US are MIGRATED and ALL ARE CHRISTIAN only
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X