அயோத்தி தீர்ப்பு: ஜம்முவில் 144 தடை உத்தரவு

Updated : நவ 09, 2019 | Added : நவ 09, 2019 | கருத்துகள் (4)
Advertisement
அயோத்தி தீர்ப்பு, ஜம்மு, 144 தடை உத்தரவு

புதுடில்லி: வரலாற்று சிறப்பு மிக்க அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று(நவ.,09) தீர்ப்பளிக்கிறது. இது தொடர்பான வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது.
சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு என்பது இன்று வெளியாகிறது.இதையடுத்து அயோத்தி நகர் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.





நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஜம்மு நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
09-நவ-201909:10:45 IST Report Abuse
mindum vasantham ivvalavu பாதுகாப்பு இருப்பதால் சொல்கிறேன் அந்த இடம் இஸ்லாமியரிடம் தான் செல்லும்
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
09-நவ-201907:50:09 IST Report Abuse
Sanny ஜம்மு கஸ்மீரைவிட தமிழ் நாட்டில் தான் அதிகம் பாதுகாப்பு கொடுக்கணும். விபரமான ஆளுங்க இருகிறாங்க.
Rate this:
Share this comment
sudhanthiran. - chennai,இந்தியா
09-நவ-201912:36:13 IST Report Abuse
sudhanthiran.கோயமுத்தூர்?.......
Rate this:
Share this comment
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
09-நவ-201906:47:51 IST Report Abuse
Ashanmugam இன்று வெளியாகும் அயோத்தி தீர்ப்பு இராமபிரான் அருளால், இராமர் பிறந்த புண்ணிய பூமி இராமருக்கே சொந்தம் என வெளியாகும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X