சி.பி.ஐ., அதிகாரி சிக்கினார்

Added : நவ 09, 2019 | கருத்துகள் (4)
Advertisement

புதுடில்லி: குஜராத்தை சேர்ந்த தொழில் அதிபரை மிரட்டி, ஐந்து கோடி ரூபாய் பறித்ததாக, சி.பி.ஐ.,யில் பணியாற்றும் சுனில் நாயர் என்பவர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. அமலாக்க துறை, வருமான வரித்துறையினரை பயன்படுத்தி சோதனை நடத்தப் போவதாக, அந்த தொழில் அதிபரை, சுனில் நாயர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-நவ-201900:34:39 IST Report Abuse
தமிழ்வேல் அவனுக்கு எல்லாத்தையும் கூட வெட்டிடலாம்..
Rate this:
Share this comment
Cancel
09-நவ-201909:18:40 IST Report Abuse
ஸாயிப்ரியா அவங்களே தப்பு செய்தால் நீதிக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும். (தங்க... சிவாஜி பிரமீளா வசனம் போல் படிக்கவும்.)
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
09-நவ-201908:45:06 IST Report Abuse
Krishna If Few Officials Are Not liked Even Small Fish Will Be Caught Shamed Prosecuted Convicted by Ruler Biased Officials Incl Judges BUT large No Of VV Big Sharks Supporting Rulers Will Freely Escape This Is Banana Republic Of India
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X