பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : நவ 09, 2019
Share
Advertisement
சேலம் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 7890 கனஅடியில் இருந்து 10,200 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 16750 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 119.130 அடியாகவும், நீர்இருப்பு 92.089 டிஎம்சி.,யாகவும் உள்ளது.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X