தீர்ப்பு எதுவானாலும் ஏற்க வேண்டும்

Added : நவ 09, 2019 | கருத்துகள் (9)
Advertisement
தீர்ப்பு எதுவானாலும் ஏற்க வேண்டும்

புதுடில்லி : காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு என்னவாக இருந்தாலும், நாட்டின் ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர அன்பு ஆகியவற்றின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்பதை மனதில் கொண்டு ஏற்க வேண்டும். இத மகாத்மா காந்தியின் நாடு. அமைதி மற்றும் அகிம்சையை கடைபிடிப்பது நம் அனைவரின் கடமை என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RM -  ( Posted via: Dinamalar Android App )
09-நவ-201913:46:30 IST Report Abuse
RM well matured civilised statement from Priyankaj
Rate this:
Share this comment
Rohin - jk ,இந்தியா
09-நவ-201920:14:05 IST Report Abuse
Rohinபப்பி, இதை நீ மனதார சொல்லவில்லை என்று எல்லோருக்கு தெரியும், 370 ஐ நீக்கினால் நாடு பற்றி எரியும், போர் மேகம் சூழும் என்று பாக்கிக்கு சப்போர்ட் செஞ்சீங்களே, இப்போ என்ன அப்படியே அந்தர் பல்டி, இப்ப இருக்கற நிலைமைல நீ வேறு ஒன்னு சொல்ல முடியாது, இப்படித்தான் சொல்லியே ஆகா வேண்டுமென்பது காலம் உங்களை கட்டாயப்படுத்தியுள்ளது, நீங்க நெனைக்கிற மாதிரி இனிமே ஒண்ணுமே நடக்காது, உங்க பப்பு ஒன்னு வேகாது, ஆத்தாளு, புள்ளைகளு இப்பிடியே சும்மா கூவிகிட்டே இருக்க வேண்டியதுதா...
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
09-நவ-201911:29:35 IST Report Abuse
mindum vasantham காங்கிரெஸ்ல உன் குடும்பத்தை தவிர வேற யாரும் மீடியாவில் வர மாட்டார்களா
Rate this:
Share this comment
Cancel
PRAVEEN - Bangalore,இந்தியா
09-நவ-201911:07:40 IST Report Abuse
PRAVEEN கட்டாயமாக அரசியல் தலையீட்டால் பி ஜே பி க்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு இருக்கும். இது தலைவிதி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X