தீர்ப்பு திருப்தியில்லை: சன்னி வக்பு வாரியம்

Updated : நவ 09, 2019 | Added : நவ 09, 2019 | கருத்துகள் (71)
Share
Advertisement
AYODHYAVERDICT, hindumuslimbhaibhai, AyodhyaHearing, AyodhyaJudgment, BabriMasjid, Supreme Court, Shia, Nirmohi Akhada, 
Archaeological Survey of India, உச்சநீதிமன்றம், சுப்ரீம் கோர்ட், அயோத்தி, தீர்ப்பு, சன்னி வக்பு வாரியம், தீர்ப்பு

புதுடில்லி: உச்சநீதிமன்ற தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை எனவும், மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சன்னி வக்பு வாரிய வழக்கறிஞர் கூறியுள்ளார்.

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக சன்னி வக்பு வாரிய வழக்கறிஞர் ஜிலானி கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், திருப்தி இல்லை. நாங்கள் எதிர்பார்த்தபடி தீர்ப்பு கிடைக்கவில்லை. இதனை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கான சட்ட ரீதியிலான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம்.


சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு திருப்தி தரவில்லை; ஆனால் அந்த தீர்ப்பை மதிக்கிறோம் என்று சன்னி வக்பு வாரியம் கூறியது. நாங்கள் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கவில்லை; தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகு சீராய்வு மனு செய்வது குறித்து முடிவெடுப்போம்; யாரும் எந்த விதமான போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என சன்னி வக்ப் வாரிய வழக்கறிஞர் ஜிலானி கூறினார்.

latest tamil news



தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம். தீர்ப்பை யாருடைய வெற்றி, தோல்வியாக கருதக் கூடாது. அனைவரும் அமைதி காக்க வேண்டும். நீதிபதிகளின் கருத்துகளை நாங்கள் மறுக்கவில்லை. யாரும் எந்த விதமான போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது. எங்களின் நிலம் வேறு சிலருக்கு வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampathkumar Sampath - Karur,இந்தியா
12-நவ-201917:58:54 IST Report Abuse
Sampathkumar Sampath எனக்கு வாயில வருது. ஏதாவது ஓப்பனா எழுதுனா உங்கள் கருத்து ஆபாசமாகவும் நாகரீகமாகவும் இல்லாததால் பிரசுரிக்க இயலவில்லை. அப்படீன்னு போட்டுருவாங்க. இந்த லொள்ளா பயலுகள எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திருத்த முடியாது . இதுதான் கடைசி தீர்ப்பு. உங்கனால முடிஞ்சது பாருங்கனு சொல்ல வேண்டியதுதான். அப்புறம் பாத்துக்குவோம். இம்ரானுக்கு பவுலிங் போட்ட மாதிரி. மானம் கெட்ட ஜென்மங்க.
Rate this:
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
11-நவ-201915:34:39 IST Report Abuse
narayanan iyer உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புக்கு தலை வணங்குவோம் என்று சொல்லிவிட்டு இப்போ ஐந்து நீதிபதிகளும் ஒரேமாதிரி தீர்ப்பும் வழங்கியபிறகு இப்படி மாற்றிப்பேசுவது அழகல்ல.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
10-நவ-201917:58:00 IST Report Abuse
Natarajan Ramanathan தீர்ப்பில் திருப்தி இல்லாதவர்கள் தினம் ஐந்து முறைக்கு பதில் ஆறுமுறை ஒப்பாரி வைத்து குட்டிச்சுவற்றில் முட்டிக் கொள்க. 10
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X