தீர்ப்பை வெற்றி, தோல்வியாக பார்க்க கூடாது: மோடி

Updated : நவ 09, 2019 | Added : நவ 09, 2019 | கருத்துகள் (28)
Share
Advertisement
AYODHYAVERDICT, hindumuslimbhaibhai, AyodhyaHearing, AyodhyaJudgment, BabriMasjid, Supreme Court, Shia, Nirmohi Akhada, 
Archaeological Survey of India, அயோத்தி, உச்சநீதிமன்றம், சுப்ரீம் கோர்ட், பிரதமர் மோடி,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: அயோத்தி விவகாரத்தில், அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையிலான தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளதாகவும், இதனை வெற்றி தோல்வியாக பார்க்கக் கூடாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு: அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை, யாருடைய வெற்றி, தோல்வியாக பார்க்கக்கூடாது. நீதி பரிபாலனத்தின் முக்கியத்துவத்தை இந்த தீர்ப்பு உணர்த்தியுள்ளது. நாட்டு மக்கள் அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும்.
அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையிலான தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளதாக கருதுகிறேன். ராம் பக்தியோ, ரஹீம் பக்தியோ, பக்தியை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது. எந்த ஒரு பிரச்னைக்கும் நீதித்துறை மூலம் ஏற்கத்தக்க வகையில் தீர்வு காண முடியும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. இவ்வாறு அந்த பதிவில் மோடி கூறியுள்ளார்.


அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை வெற்றி- தோல்வி என்ற அடிப்படையில் யாரும் பார்க்கக்கூடாது என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

latest tamil news
Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-நவ-201921:38:01 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren Jai Sri Ram. thank you BJP and Modiji. Thanks to the Judges for motivation to end the drama.
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
09-நவ-201920:57:29 IST Report Abuse
J.Isaac அடுத்த டுர் ரெடி. அரசியல்வாதிகளும் ஆளுகிறவர்களும் அதிகாரிகளும் ஆட்டையை போடுகிறது குறையுமா?
Rate this:
Share this comment
Cancel
MONKEY BATH - Chennai,இந்தியா
09-நவ-201917:11:06 IST Report Abuse
MONKEY BATH வெங்காயம், ஒரு டம்மி பீஸ்.
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - தயிர் வடை,தத்தி சுடலை ,இந்தியா
09-நவ-201919:20:11 IST Report Abuse
வல்வில் ஓரிஈரோட்டு வெங்காயம் அப்டித்தான் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X