பொது செய்தி

இந்தியா

அயோத்தியில் ராமர் கோவில்; முக்கியமான மூவர்

Updated : நவ 10, 2019 | Added : நவ 10, 2019 | கருத்துகள் (31)
Share
Advertisement
புதுடில்லி: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நீண்ட காலமாக போராடிய மூவர், ராமச்சந்திர தாஸ், அசோக் சிங்கால் மற்றும் அத்வானி ஆவர்.ராமச்சந்திர தாஸ்:பீஹாரில், 1913ல் பிறந்தவர். துறவியாகி அயோத்தி சென்றார். ராமர் சிலையை, 1949ல் சர்ச்சைக்குரிய இடத்தில் வைத்த போது, பைசலாபாத் நகரின், ஹிந்து பரிபாலன சபையின் தலைவராக இருந்தார். இந்த வழக்கில், இவரது பெயர் இடம்பெறவில்லை. சில
அயோத்தி,ராமர் கோவில்,அத்வானி,முக்கியமான, மூவர் , ராமச்சந்திர தாஸ், அசோக் சிங்கால்

புதுடில்லி: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நீண்ட காலமாக போராடிய மூவர், ராமச்சந்திர தாஸ், அசோக் சிங்கால் மற்றும் அத்வானி ஆவர்.


ராமச்சந்திர தாஸ்:


பீஹாரில், 1913ல் பிறந்தவர். துறவியாகி அயோத்தி சென்றார். ராமர் சிலையை, 1949ல் சர்ச்சைக்குரிய இடத்தில் வைத்த போது, பைசலாபாத் நகரின், ஹிந்து பரிபாலன சபையின் தலைவராக இருந்தார். இந்த வழக்கில், இவரது பெயர் இடம்பெறவில்லை.


latest tamil news


சில நாட்களுக்குப்பின், சிலையை வைத்ததில் முக்கிய பங்கு வகித்ததை ஒப்புக் கொண்டார். விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில், ராமர் கோவில் கட்டுவதற்காக மக்களை ஒன்றிணைத்தார்; 2003ல் காலமானார்.


அசோக் சிங்கால்:


உ.பி., மாநிலத்தில், 1926ல் பிறந்தவர். இவரது தந்தை அரசுப் பணியாளர். சகோதரர், பி.பி.சிங்கால், உ.பி., மாநில டி.ஜி.பி.,யாக பணியாற்றினார். பொறியியல் படித்த அசோக் சிங்கால், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் இணைந்தார்.


latest tamil news


கடந்த, 1981ல், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தேசிய இணை செயலராக நியமிக்கப்பட்டார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இவரது பெயரும் சேர்க்கப்பட்டது. அயோத்தி வழக்கில், தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜரானார்; 2015ல் காலமானார்.


அத்வானி:


இந்தியப் பிரிவினைக்கு முன், 1927ல், பாகிஸ்தானில் உள்ள சிந்து பகுதியில் பிறந்தவர். அரசியல் வாழ்க்கையை, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் துவக்கினார்.


latest tamil news


இவரது ரத யாத்திரை, பா.ஜ., செல்வாக்கை உயர்த்தியது; 2002ல் துணை பிரதமரானார். 92 வயதிலும் பாபர் மசூதி இடிப்பு வழக்கை சந்தித்து வருகிறார்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜவேலு ஏழுமலை (ஜாதி மத அரசியலை எதிர்ப்போம்.) சும்மா கடவுள் வச்சு செய்யறாரு.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
10-நவ-201923:44:38 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் முதலில் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன் என்பதை பதிவிட்டுவிட்டு Let us analyze like humans. பாபரின் தளபதியின் மூர்கத்தனத்துக்கு சற்றும் சளைக்காத செயல் அத்வானியின் அன்றைய ர(த்)த யாத்திரை. அன்று கூட இந்த ரத்தக்களரி நடந்திடவில்லை. ஆனால் இது நாள் வரை அத்வானியின் செயலுக்கு பிறகு இந்த காரணத்துக்காக இறந்தவர்கள் ஆயிரக்கணக்கில். அது இனிமேல் தொடராது என்று நம்புவோம். ராமராஜ்யம் என்று புலம்பும் கூட்டத்துக்கு, ராமருடன் வாழ்வை தொலைத்த செட்சுமணன் தற்கொலை செய்து மடிந்தான் என்கிறது ராமாயணம். அரசனுக்கு மகளாக வளர்ந்தும், தனிமரமாக (single mother) இரு பிள்ளைகளை காட்டில் வளர்த்தாள் சீதா தேவி. தந்தை யாரென்று தெரியாமல் வளர்ந்தார்கள் லவனும், குசனும். மானிடனாக பிறந்து அதர்மத்தை அழித்தார் ராமர் என்றால், அதே போல் செய்த, அவரை விட நல்ல மானுடர்கள் புராணத்தில் இருந்தார்கள். As a human மிஸ்டர் ராம் சன் ஆஃப் தசரதன் , did not fare well. He failed his family, he failed his brother.
Rate this:
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-நவ-201910:46:55 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan, ராமன் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? இறைவன், மனிதனாக பிறந்தாலும், மனித வாழ்கை கஷ்டங்களை பட்டு தான் ஆக வேண்டும் என்பதற்கு உதாரணம், இப்பொழுது ராமன் பற்றி, அவர் வாழ்கை பற்றி டிஸ்கஸ் பண்ண தேவை இல்லை, எங்கள் நம்பிக்கையை சீண்டி பார்க்க நினைக்க வேண்டாம், மொஹமட் நபி வாழ்கை பற்றி, இப்போது யாராவது டிஸ்கஸ் பண்ணினால், நீங்கள் ஒத்து கொள்வீர்களா?? வரலாறு முக்கியம், அதை விட பெரியது, அதிகமான மக்களின் நம்பிக்கை .. நம்பிக்கைக்குடன் விளையாட வேண்டாம்.. தீர்ப்பை ஒத்துக்கொண்டு..ராமன் கோயில்க்கு ..உதவி செய்யவும் .....
Rate this:
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-நவ-201910:47:42 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyanஹலோ , அப்துல் காதர், ராமன் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ? இறைவன் , மனிதனாக பிறந்தாலும் , மனித வாழ்கை கஷ்டங்களை பட்டு தான் ஆக வேண்டும் என்பதற்கு உதாரணம் , இப்பொழுது ராமன் பற்றி , அவர் வாழ்கை பற்றி டிஸ்கஸ் பண்ண தேவை இல்லை , எங்கள் நம்பிக்கை யை சீண்டி பார்க்க நினைக்க வேண்டாம் , மொஹமட் நபி வாழ்கை பற்றி , இப்போது யாராவது டிஸ்கஸ் பண்ணினாள் , நீங்கள் ஒத்து கொள்வீர்களா ?? வரலாறு முக்கியம் , அதை விட பெரியது , அதிக மான மக்களின் நம்பிக்கை .. நம்பிக்கைக்குடன் விளையாட வேண்டாம் .. தீர்ப்பை ஒத்துக்கொண்டு ..ராமன் கோயில்க்கு ..உதவி செய்யவும் .....
Rate this:
Cancel
V Venkatachalam - Chennai,இந்தியா
10-நவ-201918:06:11 IST Report Abuse
V Venkatachalam ஜெய்ஹிந்த்புரம்ன்னு ஒருத்தன் மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாட்னவிஸ் என்ன பண்ண போறார்ன்னு இங்கே கேட்டு கிட்டு திரியுறான். அவரு ஆட்சி அமைச்சிட்டா இவன் என்ன பண்ண போறான்? அமைக்காவிட்டால் இவன் என்ன போறான்? இவனும் மனுஷ்ய புத்ரன்னு ஒருத்தன் இருக்கானே அவன் மாதிரி பேத்திகிட்டு இருக்கான். இவனோட அலறல் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு.
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
10-நவ-201921:59:28 IST Report Abuse
Darmavanஇப்படியெல்லாம் மூர்க்க மதத்தினன் சமஸ்க்ரிதப்பெயர் வைத்துக்கொள்வது சரியா...
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-நவ-201902:01:42 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்ஜெய்ஹிந்த்புரம் மதுரையில், நீங்கள் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கியவர்கள் சேர்ந்து வளர்த்த இடம். உங்கள் பார்வையில் சேரி.. இன்று வளர்ந்து விட்டது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X