அயோத்தி தீர்ப்பு: எதிர்த்த பாக். அமைச்சருக்கு இந்தியா பதிலடி

Updated : நவ 10, 2019 | Added : நவ 10, 2019 | கருத்துகள் (45)
Advertisement
புதுடில்லி: அயோத்தி வழக்கில் நேற்று வெளியான தீர்ப்பு குறித்து பாக்., வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி கூறியதாவது:கர்தார்பூர் சிறப்பு பாதை திறப்பு விழா நடைபெறும் நேரத்தில், அயோத்தி குறித்து தீர்ப்பு அளித்துள்ளது வருத்தம் அளிக்கிறது. இந்த சந்தோஷ நேரத்தில், மிகவும் முக்கியமான பிரச்னையில் தீர்ப்பு அளித்திருப்பதை தவிர்த்திருக்கலாம்; தீர்ப்பை, வேறொரு நாளில்
அயோத்தி தீர்ப்பு, எதிர்த்த பாக்., அமைச்சருக்கு, இந்தியா, பதிலடி

புதுடில்லி: அயோத்தி வழக்கில் நேற்று வெளியான தீர்ப்பு குறித்து பாக்., வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி கூறியதாவது:கர்தார்பூர் சிறப்பு பாதை திறப்பு விழா நடைபெறும் நேரத்தில், அயோத்தி குறித்து தீர்ப்பு அளித்துள்ளது வருத்தம் அளிக்கிறது. இந்த சந்தோஷ நேரத்தில், மிகவும் முக்கியமான பிரச்னையில் தீர்ப்பு அளித்திருப்பதை தவிர்த்திருக்கலாம்; தீர்ப்பை, வேறொரு நாளில் அளித்திருக்கலாம்.இந்தியாவில், முஸ்லிம்கள் ஏற்கனவே கடும் நெருக்கடியில் உள்ளனர். இந்த தீர்ப்பு, அவர்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்.இவ்வாறு, அவர் கூறினார்.


latest tamil news




இந்தியா பதிலடி

இதற்கு, நம் வெளியுறவுத் துறை பதிலடி கொடுத்துள்ளது. 'இந்தியாவின் உள் விவகாரங்களில் வெறுப்பு கருத்து சொல்லும் நோய் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், வெறுப்புணர்வை விதைக்க முயற்சிப்பது கண்டனத்துக்குரியது' என, வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
13-நவ-201910:22:00 IST Report Abuse
Jaya Ram முதலில் அங்கிருந்த3 1 /4 கோடி ஹிந்துக்கள் என்ன ஆனார்கள் என்பதையும் அழித்த கோவில்களையும் எதனை என்பதையும் கூற்றிவிட்டு பிறகு இந்திய பிரச்னைகளை பற்றி பேசலாம், இல்லையெனில் நாங்கள் இங்கே மூன்றரை கோடிமுஸ்லிம்கள் மட்டும் வைத்து விட்டு மீதி உள்ள சுதந்திரத்திற்கு பின் பிறந்த இஸ்லாமியர்களை ஹிந்துக்களாக அறிவித்து விடுவோம்
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
12-நவ-201906:50:31 IST Report Abuse
 nicolethomson நேற்று இந்தியர்கள் நிறைய பெரு கு விட்டாங்க , இன்றும் அப்படியே வந்து மொண்டு பாருடா பாகிஸ்தான
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
10-நவ-201921:56:23 IST Report Abuse
Darmavan எல்லோரும் ஒன்றை கவனிக்க வேண்டும் எப்போதும் மூர்கர்கள் பெரியண்ணன் போல் சம்பந்தம் இல்லாவிட்டாலும் கருத்து சொல்லும் அநாகரீகம் அதிகம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X