பொது செய்தி

இந்தியா

தள்ளாத வயதிலும் மன உறுதியுடன் வாதாடிய கே.பராசரன்

Updated : நவ 10, 2019 | Added : நவ 10, 2019 | கருத்துகள் (56)
Share
Advertisement
புதுடில்லி: அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான வழக்கை தினமும் விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த 40 நாட்கள் விசாரணை நடத்தி நேற்று (09.11.2019) பரபரப்பு தீர்ப்பு வெளியிட்டது.இந்த 40 நாட்களில் நடந்த விசாரணையின் போது வாதாடி வந்த 92 வயது தமிழக மூத்த வழக்கறிஞர் பராசரனிடம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “உங்கள்
92, வயது, கே.பராசரன்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான வழக்கை தினமும் விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த 40 நாட்கள் விசாரணை நடத்தி நேற்று (09.11.2019) பரபரப்பு தீர்ப்பு வெளியிட்டது.
இந்த 40 நாட்களில் நடந்த விசாரணையின் போது வாதாடி வந்த 92 வயது தமிழக மூத்த வழக்கறிஞர் பராசரனிடம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “உங்கள் வயதுக்கு மதிப்பளித்துச் சொல்கிறேன். ஒரு நாற்காலி போடச் சொல்கிறேன். அமர்ந்து வாதங்களைச் சொல்லுங்கள்” என்றார்.


latest tamil news


அதற்கு, “வக்கீல் நின்று வாதிடுவதுதான் முறை. நிற்க இயலாது போனால் நீதிமன்றம் வருவதை நிறுத்திக் கொள்வேன்” என மன உறுதியுடன் 92 வயதிலும் நின்றுகொண்டே வாதாடினார் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.பராசரன்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-நவ-201915:39:21 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இங்கே சிலர் அவர் சேவையை பாராட்டாமல் கமல் ஹாசனை திருத்த சொல்கிறார்கள். பெற்ற பிள்ளையை கூட சிறுவயது வரைதான் அறிவுரை சொல்லி /அடித்து திருத்த முடியும் , தோளுக்கு மேல் வளர்ந்தபிறகு அதையும் செய்ய இயலாது. இவர் உறவினராக இருக்கலாம் , இவர் எப்படி கமல் திருத்த முடியும். கமலின் அப்பா செய்த தவறு பெயரை வைக்கும்போதே இஸ்லாமிய பெயரை சேர்த்து வைத்திருக்கிறார். பின்னர் அவரும் , அவரின் அண்ணனும் வளர்ந்தது நாத்திக மார்க்கம். இப்போது யார் என்ன செய்து திருத்த முடியும். சிறுவயதிலேயே பிள்ளைகளை திருத்தி வளருங்கள்.
Rate this:
Cancel
L.N.Ramesh - madurai,இந்தியா
11-நவ-201912:27:15 IST Report Abuse
L.N.Ramesh இவர் தான்ஜெயலலிதா டி.ன். சேஷன் தன்னை விசாரிக்கக்கூடாது என்ற வழக்கில் ஜெயலலிதாவுக்காக வாதாடி ஜெயித்தார்.
Rate this:
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
11-நவ-201911:22:58 IST Report Abuse
Ramalingam Shanmugam காலத்திற்கும் மறவோம் வணங்குகிறோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X