இந்தியர்களுக்கு தற்காலிக நிம்மதி

Updated : நவ 10, 2019 | Added : நவ 10, 2019 | கருத்துகள் (5) | |
Advertisement
வாஷிங்டன்: எச்1பி விசா வைத்திருப்பவர்ளின் மனைவி மற்றும் கணவர், அமெரிக்காவில் பணிபுரிவதற்கு தடை விதிக்க அமெரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.அமெரிக்காவில் தங்கி பணியாற்றும் வெளிநாட்டினருக்கு, அந்த நாட்டு அரசு, 'எச் - 1 பி' விசா வழங்கி வருகிறது. இந்த விசா வைத்திருப்போரின் வாழ்க்கை துணை மற்றும் குழந்தைகளுக்கு எச்-4 விசா வழங்கப்படுகிறது.இந்நிலையில், எச்-1பி விசா
US court, work permit,spouses, H-1B visa, எச்-1 பி விசா,  இந்தியர்கள், நிம்மதி, அமெரிக்க நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாஷிங்டன்: எச்1பி விசா வைத்திருப்பவர்ளின் மனைவி மற்றும் கணவர், அமெரிக்காவில் பணிபுரிவதற்கு தடை விதிக்க அமெரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அமெரிக்காவில் தங்கி பணியாற்றும் வெளிநாட்டினருக்கு, அந்த நாட்டு அரசு, 'எச் - 1 பி' விசா வழங்கி வருகிறது. இந்த விசா வைத்திருப்போரின் வாழ்க்கை துணை மற்றும் குழந்தைகளுக்கு எச்-4 விசா வழங்கப்படுகிறது.


latest tamil news


இந்நிலையில், எச்-1பி விசா வைத்திருப்போரின் மனைவி அல்லது கணவர் அமெரிக்காவில் பணிபுரிய ஒபாமா ஆட்சி காலத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் ஏராளமான இந்தியர்கள் பலன் அடைந்தனர். இந்த உத்தரவை எதிர்த்து. சேவ்ஸ் ஜாப்ஸ் யுஎஸ்ஏ என்ற அமைப்பு உள்ளிட்ட பலர். கொலம்பியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு டிரம்ப் நிர்வாகமும் ஆதரவு அளித்தது. எச்-4 விசா வைத்திருப்போருக்குபணி அனுமதி வழங்கப்பட்டதால், தங்களது வேலை பறிபோனதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த நீதிமன்றம், வழக்கை, கிழமை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது. இந்த வழக்கை, முதல் நிகழ்வில் இருந்து முழுமையாக விசாரித்து பின்னர் இறுதியாக முடிவெடுக்க வேண்டும். இதற்கு மனுவை திருப்பி அனுப்புவதே சிறந்தது என 3 நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு தற்காலிக நிம்மதி ஏற்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இலங்கை
10-நவ-201918:24:56 IST Report Abuse
jagan சாண்டர்ஸ் மற்றும் வாரான், காஷ்மீர் (370 ) விவாகரத்தில் கடுமையான இந்திய எதிர்ப்பு நிலை எடுத்துள்ளார்கள். இவர்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் ஆனால், இந்தியர்கள் இவர்களுக்கு வோட்டு போட கூடாது. மேலும் இந்தியர்களு GC (பச்சை அட்டை) வழங்குவதற்கு ஜனநாயக கட்சி (டெமோகிராடிக்) கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ட்ரம்ப்ஜி அவர்களின் திட்டப்படி, இந்தியர்களுக்கு 2 ஆண்டுகளுக்குள் GC கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்று சொல்கிறார்கள். அமெரிக்க வாழ் இந்தியர்கள் இந்திய எதிரி ஜனநாயக கட்சியை புறக்கணிக்க வேண்டும்
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
10-நவ-201915:29:49 IST Report Abuse
Vena Suna அப்பாடா...தம்பி அங்கே இருக்கான்..பாவம்..
Rate this:
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
10-நவ-201914:49:16 IST Report Abuse
Pannadai Pandian from next year onwards you all will be happy.....trump will be defeated.
Rate this:
மூல பத்திரம் - ரோம், ,இந்தியா
10-நவ-201917:18:47 IST Report Abuse
மூல பத்திரம் இந்தியாவுக்கு நல்லதில்லை. ஹில்லாரி பாகிஸ்தானுக்கு சப்போர்ட் செய்வார்,...
Rate this:
sam - Alaska,யூ.எஸ்.ஏ
11-நவ-201910:17:10 IST Report Abuse
samஅடுத்து வருஷம் democratic party ஹிலாரி போட்டி இடவில்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X