பொது செய்தி

இந்தியா

ராமர் கோவில் கட்ட முஸ்லிம்கள் உதவ வேண்டும்: முகாலய இளவரசர்

Updated : நவ 10, 2019 | Added : நவ 10, 2019 | கருத்துகள் (93)
Advertisement
அயோத்தி, முகாலய இளவரசர், ராமர் கோயில், ஹிந்து, முஸ்லிம்கள்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஹிந்துக்களுக்கு முஸ்லிம்கள் உதவ வேண்டும் என முகாலய இளவரசர் யாகூப் ஹபிபு தின் டுக்கி கூறியுள்ளார்.

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என அளிக்கப்பட்ட தீர்ப்பை நாடு முழுவதும் மக்கள் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.





இது தொடர்பாக முகாலய அரச பரம்பரையை சேர்ந்த இளவரசர் யாகூப் ஹபிபு தின் டுக்கி கூறுகையில்; உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. அனைவரும் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்ள வேண்டும். அயோத்தியில் ராமர்கோயில் கட்ட ஹிந்துக்களுக்கு முஸ்லிம்கள் உதவ வேண்டும். இதன் மூலம் சகோதரத்துவத்துக்கு உதாரணமாக திகழலாம். அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்கு தங்கத்தால் ஆன ஒரு செங்கலை பிரதமர் மோடியிடம் ஒப்படைக்க உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-நவ-201912:53:19 IST Report Abuse
பச்சையப்பன் இவெனல்லாம் இசுலாமியரைப்போல் தெரியவில்லை.
Rate this:
Share this comment
Muruga Vel - Mumbai,இந்தியா
12-நவ-201908:58:51 IST Report Abuse
 Muruga Velநல்லா உடை அணிந்திருப்பது பிடிக்க வில்லையா...
Rate this:
Share this comment
Cancel
kowsik Rishi - Chennai,இந்தியா
11-நவ-201910:21:22 IST Report Abuse
kowsik Rishi உதவி செய்கிறேன் பேர்வழி என வந்திருக்கும் இவர் தான் முகலாய அரசு வம்சம் என்று உலகுக்கு கட்டிக்கொள்ளத்தான் இந்த நல்ல வேஷம். மக்களே தெரிந்துகொள்ளுங்கள் முஸ்லீம் மதமும் அதனை கொண்டுவந்த முஹம்மதுவும் இன்று எல்ல்லாவித விமர்சனக்க்குள்ளாகும் காலம் இது. யு டியூபில் கேட்டுப்பாருங்கள் சிறப்பாக மலையாள யூக்திவாதிகள் பிரீ தின்கேர்ஸ் சொல்லும் விஷயங்கள் அது போலவே லிபின் என்ற முன்னாள் ஆர் எஸ் எஸ் தற்போது உண்மையை புரிந்துகொண்ட பிரீ தின்கேர் சொல்வதையும் கேட்டு பாருங்கள் எது உண்மை எது சரி யார் இந்தியாவில் நல்லது செய்தார்கள் என்றெல்லாம் புரிந்துகொள்வீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
11-நவ-201908:50:01 IST Report Abuse
chandran kiya 5 acre land vendama 🤣🤣🤣
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X