பெரும்பான்மை இல்லை; பா.ஜ., ஆட்சி இல்லை

Updated : நவ 10, 2019 | Added : நவ 10, 2019 | கருத்துகள் (97)
Share
Advertisement
மஹாராஷ்டிரா, பா.ஜ., பாஜ, பாரதிய ஜனதா, கவர்னர், சிவசேனா, ஆட்சி

இந்த செய்தியை கேட்க

மும்பை: மஹாராஷ்டிர மாநிலத்தில், ஆட்சியமைக்க விரும்பவில்லை என கவர்னரிடம் பா.ஜ., கூறியுள்ளது.

மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் பா.ஜ., சிவசேனா இடையே இழுபறி ஏற்பட்டது. சுழற்சி முறையில் முதல்வர் பதவி மற்றும் ஆட்சியில் சம பங்கு என்பதில் அக்கட்சி உறுதியாக இருந்தது. இதனால், ஆட்சி அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், தேர்தலில், அதிக இடங்களை பெற்ற கட்சி என்ற முறையில் ஆட்சி அமைக்க வரும்படி பா.ஜ.,வுக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக பட்னவிஸ் வீட்டில் ஆலோசனை நடந்தது.


latest tamil news
இதன் பின்னர், கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை , பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., தலைவர்கள் சந்தித்தனர். அப்போது, மாநிலத்தில் ஆட்சி அமைக்க போவதில்லை என தெரிவித்தனர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய பா.ஜ., தலைவர்கள், ஆட்சி அமைக்க போவது இல்லை என்ற முடிவை கவர்னரிடம் தெரிவித்து விட்டோம். சிவசேனாவின் ஆதரவை எங்களால் பெற முடியவில்லை. அக்கட்சி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்கட்டும் எனக்கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (97)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
11-நவ-201914:13:19 IST Report Abuse
Balaji இந்த மாநிலத்தில் ஆர்வம் பாஜக காட்டாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. எது எப்படியோ இந்த முடிவு சற்று நிதானமாக எடுத்த முடிவாகவும் இது சிவசேனாவுக்கு வழங்கும் கடைசி வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. சிவசேனாவுக்கு வேறு வாய்ப்பு இல்லை ஒன்று இறங்கி வர வேண்டும் இல்லையேல் அவர்களிடம் செல்லவேண்டும்.அவர்களிடம் சென்ற பிறகு கர்நாடகத்தில் நடந்தது போன்று நடக்காமல் இருக்க வேண்டும்.........
Rate this:
Share this comment
Cancel
skumaran - Chennai,இந்தியா
11-நவ-201912:08:14 IST Report Abuse
skumaran good decision by BJP let the family politics join together fight against each other and BJP will come back with absolute majority Not worth to have any alignment with this Loud Mouthed SENA ....
Rate this:
Share this comment
Cancel
SUNDAR - chennai,இந்தியா
11-நவ-201911:26:30 IST Report Abuse
SUNDAR பதவி மோகம் பிஜேபிக்கு. சிவசேனாவிற்கு விட்டுக்கொடுத்திருக்கலாம். பிஜேபி ஆட்சி செய்யும் மாநிலங்கள் பல இருக்கின்றன. சிவசேனாவிற்கு விட்டுக் கொடுத்தால்தான் என்ன குறைந்துவிடப்போகிறது. பிஜேபிக்கு இதிலிருந்து கொள்கையை காட்டிலும் பதவி தான் முக்கியம் என்று தெரிகிறது. சுப்ரமணிய ஸ்வாமியும் இதைத்தான் கூறுகிறார். ஊரு இரண்டு பட்டால் .......
Rate this:
Share this comment
Balaji - Khaithan,குவைத்
11-நவ-201914:17:14 IST Report Abuse
Balajiநீங்கள் கூறுவது 90 மதிப்பெண் பெற்ற மாணவன் 50 மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு முதல் பரிசை விட்டு க்கொடுக்க வேண்டும் என்று கூறுவது போல உள்ளது. 50 மதிப்பெண் பெற்றவன் முதல் பரிசை கேட்பது பதவி வெறியாக தெரியவில்லை ஆனால் முதல் மதிப்பெண் பெற்றவன் கேட்பது பதவி வெறியாக தெரிகிறது..... என்ன லாஜிக் உங்களுடையது..........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X