பொது செய்தி

தமிழ்நாடு

திருமணத்தில் இணைந்த'இரு மனம்'

Updated : நவ 11, 2019 | Added : நவ 10, 2019 | கருத்துகள் (33)
Share
Advertisement
புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் திருமண விழா ஒன்றில் பங்கேற்க வந்த இரண்டு மாற்று திறனாளிகள் ஒரு சில நிமிடங்களிலேயே மனம் ஒத்துபோக அவர்கள் திருமணம் செய்தது ஆச்சரிச்சயத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பகுடி பகுதியில் முத்துகருப்பையா திருமண மண்டபத்தில் ஒரு திருமணம் நடந்தது. அந்த விழாவில் பிலாவிடுதியை சேர்ந்த வாய்பேசமுடியாத
மாற்றுத்திறனாளி , திருமணம், கறம்பகுடி, பாசை, சொர்க்த்தில், மணமக்கள்

புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் திருமண விழா ஒன்றில் பங்கேற்க வந்த இரண்டு மாற்று திறனாளிகள் ஒரு சில நிமிடங்களிலேயே மனம் ஒத்துபோக அவர்கள் திருமணம் செய்தது ஆச்சரிச்சயத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பகுடி பகுதியில் முத்துகருப்பையா திருமண மண்டபத்தில் ஒரு திருமணம் நடந்தது. அந்த விழாவில் பிலாவிடுதியை சேர்ந்த வாய்பேசமுடியாத மாற்றுத்திறனாளி ராமராஜன்(30) என்பவரும் நாகப்பட்டினத்தை சேர்ந்த மாற்றுதிறனாளி தேவி(27) என்பவரும் நேற்று மதியம் திருமண மண்டபத்தில், எதார்த்தமாக சந்தித்தனர். இருவரும் அவர்களது பாசை, ( சைகையில் ) பேசிக்கொண்டனர். பின்னர் இருவரும் மனம் ஒன்று சேர்ந்து திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.
இந்த விஷயம் உறவினர்களுக்கு தெரிய வந்தது. உடனடியாக பேசி முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இவர்களின் திருமணம் கறம்பகுடி முருகன் கோவிலில் இனிதே நடந்தது. இந்த திருமணத்திற்கு வந்த உறவினர்கள், பலர் சொர்க்கத்தில் நிச்சயக்கப்பட்ட திருமணம் இது தான் என கூறி மணமக்களை வாழ்த்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a.s.jayachandran - chidambaram,இந்தியா
17-நவ-201920:33:14 IST Report Abuse
a.s.jayachandran நூறாண்டு காலம் வாழ்க
Rate this:
Cancel
16-நவ-201911:54:09 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) இறைவன் அருளால் நல்லபடியாக இருப்பார்கள் வாழ்க வளமுடன்
Rate this:
Cancel
Kannan - Ramanathapuram,இந்தியா
12-நவ-201911:18:02 IST Report Abuse
Kannan வாழ்க மணமக்கள் பல்லாண்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X