புதர் மண்டிய அங்கன்வாடியால் அச்சம்

Added : நவ 11, 2019
Share
Advertisement

சிவகங்கை:சிவகங்கை அருகே சோழபுரம் அங்கன்வாடி மையத்தை சுற்றி முட்புதர்கள் மண்டி கிடப்பதால், குழந்தைகள் அச்சத்தில் தவிக்கின்றனர்.

மாவட்டத்தில் ஆயிரத்து 552 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான மையங்களை சுற்றியுள்ள இடங்கள் முட்புதர்கள் மண்டிக்கிடக்கின்றன. குறிப்பாக சிவகங்கை அருகே சோழபுரம் அங்கன்வாடி மையத்தை சுற்றி, புதர்கள் மண்டிக்கிடப்பதால், விஷஜந்துக்களின் அச்சத்தில் குழந்தைகள் கல்வி கற்று வருகின்றனர். அந்தந்த ஊராட்சி நிர்வாகம் புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X