பொது செய்தி

தமிழ்நாடு

இளம் கிரிக்கெட் வீரர் தேர்வு முகாம்

Added : நவ 11, 2019
Share
Advertisement
காரைக்குடி:காரைக்குடியில் பூஸ்ட் நிறுவனம் சார்பில், இளம் கிரிக்கெட் வீரர் தேர்வு முகாம் நடந்தது.பூஸ்ட் நிறுவனம் சார்பில், மாவட்டந்தோறும் 11 மற்றும் 14 வயது பிரிவுகளில் 4 இளம் கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்கின்றனர். அவர்களுக்கு 6 மாதம் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க செயற்குழு உறுப்பினர்கள் வரதராஜன், ராமசந்திரன் ஆகியோர் வீரர்களை தேர்வு

காரைக்குடி:காரைக்குடியில் பூஸ்ட் நிறுவனம் சார்பில், இளம் கிரிக்கெட் வீரர் தேர்வு முகாம் நடந்தது.

பூஸ்ட் நிறுவனம் சார்பில், மாவட்டந்தோறும் 11 மற்றும் 14 வயது பிரிவுகளில் 4 இளம் கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்கின்றனர். அவர்களுக்கு 6 மாதம் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க செயற்குழு உறுப்பினர்கள் வரதராஜன், ராமசந்திரன்
ஆகியோர் வீரர்களை தேர்வு செய்தனர்.

அழகப்பா உடற்கல்வியியல் கல்லுாரி மைதானத்தில் முகாம்நடந்தது.இரு பிரிவுகளில்
இருந்தும் 4 பேர்களை தேர்வு செய்தனர். மாணவர்களுக்கு பீல்டிங், பேட்டிங், பவுலிங் மூலம் தேர்வு நடந்தது. மாவட்ட அளவில் 19 பள்ளிகளில் இருந்து 200 மாணவர்கள் பங்கேற்றனர்.

போட்டியில் பங்கேற்றவர்களுக்கு இலவசமாக கிரிக்கெட் பந்து, டீ- சர்ட் வழங்கினர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X