பொது செய்தி

தமிழ்நாடு

வன்கொடுமை தடுக்க 'மாரத்தான்' ஓட்டம்

Added : நவ 11, 2019
Share
Advertisement
கேளம்பாக்கம் அடுத்த படூரில், 'மாற்றத்தை நோக்கி' அறக்கட்டளை சார்பில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க, 'மாரத்தான்' ஓட்டம், நேற்று நடந்தது.இதில், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். காலை, 6:00 மணிக்கு, படூர், டெக்கத்லானிலிருந்து மாரத்தான் ஓட்டம் துவங்கியது.இதில், 10, 5, 3 மற்றும் 1 கி.மீ., பிரிவில் ஓடி
 வன்கொடுமை தடுக்க 'மாரத்தான்' ஓட்டம்

கேளம்பாக்கம் அடுத்த படூரில், 'மாற்றத்தை நோக்கி' அறக்கட்டளை சார்பில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க, 'மாரத்தான்' ஓட்டம், நேற்று நடந்தது.இதில், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். காலை, 6:00 மணிக்கு, படூர், டெக்கத்லானிலிருந்து மாரத்தான் ஓட்டம் துவங்கியது.இதில், 10, 5, 3 மற்றும் 1 கி.மீ., பிரிவில் ஓடி முதலிடம் பிடித்தோருக்கு, முறையாக, 10 ஆயிரம்; 5,000; 3,000 மற்றும் 1,000 ரூபாய், ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டன.மேலும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழுடன், பதக்கம், மரக்கன்றுகள், விதை பந்துகள் வழங்கப்பட்டன.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X