சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீன் ஏற்றுமதியில் 21 லட்சம் மோசடி செய்தவரிடம் விசாரணை

Added : நவ 11, 2019
Share
Advertisement
தண்டையார்பேட்டை: மீன் ஏற்றுமதி விற்பனையில், 21 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை, போலீசார் விசாரிக்கின்றனர்.தண்டையார்பேட்டை, கணக்கர் தெருவைச் சேர்ந்த தினேஷ், 19. அதே பகுதியில், இவருக்கு சொந்தமான மீன் உள்ளிட்ட கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் செயல்படுகிறது.ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான, துபாயில் உள்ள, கடல் உணவுகள் இறக்குமதி நிறுவனத்தின் மேலாளரான, கேரளாவைச் சேர்ந்த,

தண்டையார்பேட்டை: மீன் ஏற்றுமதி விற்பனையில், 21 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை, போலீசார் விசாரிக்கின்றனர்.தண்டையார்பேட்டை, கணக்கர் தெருவைச் சேர்ந்த தினேஷ், 19. அதே பகுதியில், இவருக்கு சொந்தமான மீன் உள்ளிட்ட கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் செயல்படுகிறது.ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான, துபாயில் உள்ள, கடல் உணவுகள் இறக்குமதி நிறுவனத்தின் மேலாளரான, கேரளாவைச் சேர்ந்த, அமீர் அகமது, 40, என்பவருக்கு, 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான, மீன் உள்ளிட்ட கடல் உணவு பொருட்களை, இரு மாதங்களுக்கு முன் அனுப்பி வைத்துள்ளார்.ஆனால், அவர் பணம் தராமல்ஏமாற்றியுள்ளார். இதையடுத்து, தினேஷ் நேற்று காலை,தண்டையார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X