பொது செய்தி

தமிழ்நாடு

கணினி பயிற்சி பெற்ற மகளிர்களுக்கு சான்றிதழ்

Added : நவ 11, 2019
Advertisement

ராமநாதபுரம்:கணினி மற்றும் இணையதள பயன்பாடு குறித்து பயிற்சி பெற்ற மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களை கலெக்டர் வீரராகவ ராவ் வழங்கினார்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கணினி மற்றும் இணையதள பயன்பாடு தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துடன் பி.என்., பணிக்கர் அறக்கட்டளை ஒருங்கிணைந்து
நடத்திய பயிற்சியில் பங்கேற்ற மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களை கலெக்டர் வீரராகவ ராவ், கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார் ஆகியோர் சான்றிதழ்களை
வழங்கினர்.

பின் கலெக்டர் கூறியதாவது: தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின்
காரணமாக பொதுமக்களிடையே கணினி மற்றும் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளது.
அரசின் நலத்திட்டங்கள் தற்போது இணையவழியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கிராம புற மகளிர், கணினி, கைப்பேசி மற்றும் இணைய பயன்பாடு, இணைய வழியில் அரசு நலதிட்டங்களை விண்ணப்பம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து அறிந்துகொள்ளவும்
முடியும்,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X