தேவகோட்டை:தளக்காவயல்
கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில்
ஆடு,மாடுகளுக்கான காணை நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. உதவி
இயக்குனர்
பாலசுப்பிரமணியன் தலைமையில், தேவகோட்டை டாக்டர்
முத்துகாமணன்,கால்நடைபராமரிப்பு உதவியாளர் முருகேசன்
மாடுகளுக்கு வாய்கரணை,கால்காணை தடுப்பூசி
போட்டனர்.
Advertisement