பொது செய்தி

தமிழ்நாடு

பாரதியார் விழா

Added : நவ 11, 2019
Advertisement

காரைக்குடி:காரைக்குடியில் பாரதியார் வருகை நுாற்றாண்டு விழா நடந்தது. பாரதியார்
காரைக்குடி வருகை புரிந்து 100 ஆண்டுகளாகிறது.அதற்கென நேற்று நடந்த விழாவில்
காரைக்குடி எம்.எல்.ஏ., ராமசாமி, துவக்கி வைத்தார். மாவட்ட இலக்கியஅணி தலைவர்
ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார்.

காங்., மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, நகர் தலைவர் பாண்டி பங்கேற்றனர். இயல் இசை நாடக சங்க தலைவர் பி.எல்.,காந்தி பேசினார். மாவட்ட செயலாளர் அப்பாவு ராமசாமி தொகுத்து வழங்கினார். வட்டார தலைவர் கருப்பையா வரவேற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X