பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர் செய்தி எதிரொலி; சீரமைக்கப்பட்ட சிவன் கோயில் தெப்பம் சுற்றுச்சுவர்

Added : நவ 11, 2019
Advertisement

சாத்துார்:சாத்துார் சிதம்பரேஸ்வரர் உடனுறை சிவகாமி சுந்தரி கோயில் தெப்பத்தின் சுற்றுப்பகுதியில் குப்பை கொட்டப்பட்டும், சிலர் திறந்தவெளிக் கழிப்பறையாகவும் பயன்படுத்தி
வந்தனர்.இதனால் பக்தர்கள் மனம் வருந்தினர். மேலும் தெப்பத்தின் சுற்றுச்சுவரை உயரமாக கட்டுவதுடன் சேதமடைந்து இருந்த இரும்புக் கேட்டைசீரமைக்க வேண்டும் என 'தினமலர்' நாளிதழ் படத்துடன் செய்தி வெளியிட்டது.

இதை தொடர்ந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், முக்கிய பிரமுகர்கள் நிதியுதவியோடு தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் உயர்த்தியும் சேதமடைந்த இரும்பு கேட் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் தெப்பத்திற்கு நீர் வரும் பாதைகளை சீரமைத்து மழைநீர் சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X