திருவாசகம் முற்றோதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருவாசகம் முற்றோதல்

Added : நவ 11, 2019
Share

ராஜபாளையம்:ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.

வேதாந்த மடாலயத்தில் காலை 7:30 மணிக்கு துவங்கி பகல் 2:00 மணி வரை நடந்தநிகழ்ச்சியை முத்துமாடசாமி தலைமையேற்று நடத்தினார். இதில், சுற்று வட்டார ஆண்கள், பெண்கள் என ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்று பாடல்களை பாடினர்.ஏற்பாடுகளை பால்கனி,
கயல் அரசன் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X