பொது செய்தி

தமிழ்நாடு

நெல் விவசாயிகளுக்கு தொழில்நுட்பம் குறித்த பயிற்சி

Added : நவ 11, 2019
Advertisement
 நெல் விவசாயிகளுக்கு தொழில்நுட்பம் குறித்த  பயிற்சி

விருத்தாசலம்:கீழ் வெள்ளாறு உபவடிகால் பாசன திட்டத்தின் கீழ், நெல்லில் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சி, விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடந்தது.திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை தாங்கினார். விஞ்ஞானிகள் மருதாச்சலம், நடராஜன், வேங்கடலட்சுமி பயிற்சி அளித்தனர். அதில், நெல் ரகம் தேர்வு, விதை நேர்த்தி, களை மேலாண்மை, உர மேலாண்மை, நீர் மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, நெல்லில் மதிப்பு மதிப்பு கூட்டுதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தர்மநல்லுார் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X