பொது செய்தி

தமிழ்நாடு

இலக்கிய மன்ற விழா

Added : நவ 11, 2019
Advertisement

ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீ ஆதிவராகநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற விழா நடந்தது.தலைமை ஆசிரியர் சிவகாமி தலைமை தாங்கினார். ஆசிரியை மாலதி முன்னிலை வகித்தார். ஆசிரியர் அருள்வடிவேலன் வரவேற்றார். பிளாஸ்டிக் ஒழிப்பு, டெங்கு நோய் தடுப்பு, இயற்கை வளம் காத்தல், மகாத்மா காந்தி ஆகிய தலைப்புகளில், மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடந்தது.ஓவியம், கட்டுரை, பாட்டு போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் அபிேஷகராயர், அருள்மேரி போட்டிகளை நடத்தினர். ஆசிரியர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X