பொது செய்தி

தமிழ்நாடு

மிட்டாய்க்கு ஜி.எஸ்.டி., வரி குறைக்கப்படுமா

Added : நவ 11, 2019
Advertisement

மதுரை:மதுரை அவனியாபுரத்தில் நுகர்பொருள் அண்ட் ஷாப் மொத்த வியாபாரிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம் தலைவர் குத்தாலிங்கம் தலைமையில் நடந்தது.

செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார். நிர்வாகி செல்வராஜ் வரவேற்றார். பொருளாளர் இளங்கோவன் வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தார். தமிழ் பாரம்பரியத்தின் பெருமையை
உலகிற்கு உணர்த்தும் வகையில் மாமல்லபுரத்தில் வேட்டி, சட்டை அணிந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

பிஸ்கட், மிட்டாய்களுக்கு ஜி.எஸ்.டி., வரியை குறைப்பதுடன் உணவுபொருட்களுக்கு குறைந்த பட்ச வரி விதிக்க வேண்டும். துாத்துக்குடி தொழில் வழித்தடத்தில் தொழிற்சாலைகளை துவக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டன. நிர்வாகி பாலமோகன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நிர்வாகிகள் செல்வம், கலைமணி, தமிழ்செல்வன் உள்ளிட்டோர் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X