பொது செய்தி

தமிழ்நாடு

நலத்திட்ட உதவிகள்

Added : நவ 11, 2019
Share
Advertisement

மதுரை:மதுரையில் தொழிலாளர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பாரதி தேசிய பேரவை சார்பில் மகாத்மாகாந்தி 150 வது பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு நலத்திட்ட
உதவிகள் வழங்கப்பட்டன.

பேரவை தலைவர் ஜான்மோசஸ் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் நாகசுப்பிரமணியன் வரவேற்றார். விக்டோரியா எட்வர்ட் மன்ற செயலாளர் இஸ்மாயில், அறக்கட்டளை நிர்வாகி வருண், லயன்ஸ் கிளப் நிர்வாகி ஜெயக்குமார் நலத்திட்டங்களை வழங்கினர். கவிஞர் மூரா,
நிர்வாகிகள் கூடலிங்கம், ராமன், செந்தில் பேசினர். முதுநிலை ஆசிரியர் முத்துசெல்வம் நன்றி கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X