பொது செய்தி

தமிழ்நாடு

நந்தி பகவானுக்கு சிறப்பு தீபாராதனை

Added : நவ 11, 2019
Advertisement
 நந்தி பகவானுக்கு சிறப்பு தீபாராதனை

பண்ருட்டி:பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், சனி பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திபகவானுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு, மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி, நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.மாலை 5:25 மணிக்கு மூலவருக்கும், நந்திபகவானுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. 6:00 மணிக்கு பிரதோஷநாதர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.இதே போல் பண்ருட்டி சோமநாதசுவாமி, திருவதிகை குணபரேஸ்வரர் கோவில், திருத்துறையூர் சிஷ்டகுருநாதர் கோவில், செம்மேடு, புதுப்பேட்டை காசிவிஸ்வநாதர் கோவில்களிலும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X