பொது செய்தி

தமிழ்நாடு

மாஜி தலைமையாசிரியருக்கு பண்ருட்டியில் பாராட்டு விழா

Added : நவ 11, 2019
Advertisement

பண்ருட்டி:பண்ருட்டி ரோட்டரி சங்கம் சார்பில், ஓய்வு பெற்ற சேமக்கோட்டையை சேர்ந்த தலைமையாசிரியர் சீனுவாசனுக்கு, 80ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, பாராட்டு விழா ஆர்.சி., மகாலில் நடந்தது.முன்னாள் தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். தொழிலதிபர்கள் வைரக்கண்ணு, அருள், மோகனகிருஷ்ணன், ரோட்டரி சங்க தலைவர் வீரப்பன் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சீனுவாசன் ஏற்புரை நிகழ்த்தினார்.சூர்யா ஜூவல்லரி முத்துகுமரப்பன் தொகுப்புரை வழங்கினார். முன்னாள் எம்.எல்.சி., ஜெயசந்திரன் விழா மலர் வெளியிட, சங்க தலைவர் சண்முகம் பெற்றுக்கொண்டார். புலவர் பொன்வேந்தன், ஏழுமலை, வாழ்த்துரை வழங்கினர். சுரேஷ் நலத்திட்ட உதவி வழங்கினார். தொழிலதிபர்கள் துரை, சம்பத்லால், ராஜேந்திரன், ஸ்ரீகாந்த் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X