அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆலோசனை கூட்டம்

Added : நவ 11, 2019
Advertisement
 ஆலோசனை கூட்டம்

கடலுார்:அம்பேத்கர் தேசிய மக்கள் கட்சி சார்பில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம், கடலுாரில் உள்ள கோகுலம் ஹாலில் நடந்தது.
கடலுார் மாவட்ட செயலர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அம்பேத்கர் தேசிய மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ஜெகநாதன் சிறப்புரையாற்றினார். மாநில அமைப்பு செயலர் முத்து, பசுபதி பாண்டியன், மாநில இளைஞரணி செயலர் ராமன், விழுப்புரம் மாவட்ட செயலர் சத்தியா மற்றும் மாநில ,மாவட்ட,ஒன்றிய ,நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.வரும் உள்ளாட்சி தேர்தலில், எஸ்.சி.,எஸ்.டி., வளர்ச்சிக்கு உதவும், அரசியில் கட்சிக்கு அம்பேத்கர் தேசிய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும்.இது தொடர்பான ஆலோசனை கூட்டம் கடலுாரில் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X