மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கல்

Added : நவ 11, 2019

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.பள்ளி தாளாளர் பிரியங்கா மதியழகன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு, நிலவேம்பு கஷாயம் வழங்கினார். பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். டெங்கு குறித்து மாணவர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X