பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு பஸ்கள் இயக்கம்

Added : நவ 11, 2019
Advertisement

சிதம்பரம்;திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்தையொட்டி, கடலுார் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து, 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம், பக்தர்கள் அண்ணாமலையார் சுவாமி தரிசனம் இன்று (11ம் தேதி) நடக்கிறது. இதில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரள்கின்றனர். கடலுார் மாவட்ட பக்தர்கள் வசதிக்காக, கடலுார் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து, 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கடலுார், சிதம்பரம், பண்ருட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறன. இத்தகவலை மண்டல மேலாளர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X