பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் தின விழா ஓவியப் போட்டி பரிசளிப்பு

Added : நவ 11, 2019
Advertisement

கடலுார்:தமிழ்நாடு பிராமணர் சங்க மஞ்சக்குப்பம் கிளை சார்பில், குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.மாநில செயலாளர் திருமலை தலைமை தாங்கினார்.
உறுப்பினர் சீனுவாசன் முன்னிலை வகித்தார். கிளை பொருளாளர் சக்கரபாணி வரவேற்றார். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் சிறந்த படைப்புகளை ஓவிய ஆசிரியர் மனோகர் தேர்வு செய்தார்.டாக்டர் ஸ்ரீகாந்த், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நரசிம்மன் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். அரிமா ரவிச்சந்தின், அரிமா மாவட்ட தலைவர் வித்யாஸ்ரீ வாழ்த்தி பேசினர். சங்க உறுப்பினர் சந்திரசேகரன் ராமன் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். உறுப்பினர் கோதண்டராமன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X