பொது செய்தி

தமிழ்நாடு

அன்னாபிஷேகம்

Added : நவ 11, 2019
Advertisement
 அன்னாபிஷேகம்

பண்ருட்டி:பண்ருட்டி அடுத்த திருவதிகை அம்பாள் பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தை முன்னிட்டு, மூலவர் வீரட்டானேஸ்வரர் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நேற்று நடந்தது.விழாவையொட்டி, நேற்று மாலை 5:00 மணிக்கு, சாயரட்சை பூஜை நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், சரக்கொன்றை நாதர் சுவாமிக்கு, ஆயிரம் கிலோ அரிசியால் தயாரிக்கப்பட்ட அன்னம் சாத்தப்பட்டு, அன்னாபிஷேக பூஜை நடந்தது.இரவு 7:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 8:30 மணிக்கு மூலவர் லிங்கத்தில் சாத்தப்பட்ட அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X