பொது செய்தி

தமிழ்நாடு

உரம் தயாரிக்கும் கொட்டகை 'பாழ்'

Added : நவ 11, 2019
Advertisement

மங்கலம்பேட்டை:மணக்கொல்லையில் உள்ள மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகையை பயன்பாட்டிற்கு கொண்டுவர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மங்கலம்பேட்டை அடுத்த மணக்கொல்லை கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு, மண்புழு உரம் தயாரிப்பதற்காக, கடந்தாண்டு ரூ.1 லட்சம் மதிப்பில், கீற்று கொட்டகையில், மண்புழு உரம் தயாரிக்கும் தொட்டிகள் அமைக்கப்பட்டது.இதுவரை உரம் தயாரிக்கும் கொட்டகை பயன்பாட்டிற்கு வராமல் பாழாகிறது. எனவே, மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகையை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X