பொது செய்தி

தமிழ்நாடு

கந்தலாகிப்போன கிராம இணைப்பு சாலை

Added : நவ 11, 2019
Share
Advertisement
மங்கலம்பேட்டை:கந்தலாகி போன சின்னவடவாடி - பெரியவடவாடி கிராம இணைப்பு சாலையை, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மங்கலம்பேட்டை அடுத்த சின்னவடவாடி - பெரியவடவாடி கிராம இணைப்பு சாலையில் லாரி, வேன், டெம்போ உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. 2 கி.மீ., துாரம் உள்ள இந்த சாலை போடப்பட்டு, பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், தற்போது ஜல்லிகள் பெயர்ந்து

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X