சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழிப்பறி திருடர்கள் கைது

Added : நவ 11, 2019
Advertisement

திருப்பரங்குன்றம்:மதுரை மேலப்பொன்னகரத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. மனைவி பிரியா. இருவரும் நேற்று திருப்பரங்குன்றம் வந்துவிட்டு மாலையில் டூவீலரில் வீடு திரும்பினர்.

மூலக்கரை பகுதியில் எதிரே நடந்து வந்த நபர் பிரியா அணிந்திருந்த நகையை பறித்தார். நகையை பிரியா பிடித்துக் கொண்டதால், பாதி நகையுடன் அந்த நபர் அங்கு நிறுத்தியிருந்த
டூவீலரில் தப்பினார். நாகமலை புதுக்கோட்டையில் போலீசார் வாகன சோதனையில்
ஈடுபட்டிருந்தபோது அங்கு டூவீலரில் வந்த 2 பேரிடம் விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்த விஜய், விக்னேஷ் என்பதும், திருப்பரங்
குன்றத்தில் பிரியாவிடம் நகை பறித்ததும் தெரியவந்தது. அவர்களை திருப்பரங்குன்றம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம்இருந்து நகை, டூவீலரை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X