இன்றைய நிகழ்ச்சி: மதுரை

Added : நவ 11, 2019
Share
Advertisement

கோயில்

பவித்ர உற்ஸவம் - பவித்ர மாலை சாற்றுதல்: கோதண்டராமர் கோயில், டி.வி.எஸ்., நகர், மதுரை, இரவு 7:00 மணி.
பவுர்ணமி அன்னாபிேஷகம்: செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை,
ஏற்பாடு: திருவருள் சபை, இரவு 7:00 மணி.
பகவத் கீதை வகுப்பு:
ஆயிரம் வைசியர் துவக்கப்பள்ளி, தெற்கு ஆவணி மூல வீதி, மதுரை, ஏற்பாடு: சுவாமி தத்வானந்தா ஆசிரமம், மாலை 6:45 மணி.
விநாயகருக்கு சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு வழிபாடு: சதுர்த்தி விநாயகர் கோயில், பாங்க்காலனி, நாராயணபுரம், மதுரை, காலை 7:00 மணி.
சிறப்பு வழிபாடு: சர்வ சக்தி விநாயகர் கோயில், ஆவின்நகர், சர்வேயர் காலனி, மதுரை, மாலை 6:00 மணி.
சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், கோமதிஅம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைப்பட்டி, மேலுார், காலை 7:00 மணி.

பக்தி சொற்பொழிவு

எடுத்தாள் கொடுத்தாள் இறைவன் கை: நிகழ்த்துபவர்: அண்ணாமலை, திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, ஏற்பாடு: திருப்புகழ் சபை, இரவு 7:00 மணி.
கம்பன் கவிதை: நிகழ்த்துபவர்: புலவர் ஆறுமுகம், திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5:00 மணி.
பொது

கைவினை பொருட்கள் கண்காட்சி: பூம்புகார் உற்பத்தி கூடம், சிட்கோ தொழிற்பேட்டை, புதுார், மதுரை, ஏற்பாடு: பூம்புகார் விற்பனை நிலையம், காலை 10:00 முதல் இரவு 9:00 மணி.
மக்கள் குறை தீர்க்கும் முகாம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் வினய், காலை 10:30 மணி.

யோகா, தியானம்

யோகா : கலையகம், 2/642, அல்லி வீதி 6வது தெரு, கோமதிபுரம், மதுரை, காலை 9:30 மணி, மாலை 6:30 மணி.
யோகா: விவேகானந்தர் அரங்கம், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, காலை 6:00 மணி.
யோகா, பிரணாயாமம்: யோகாவனம், கற்பகநகர் 16வது தெரு, கே.புதுார், மதுரை, நடத்துபவர்: யோகா ஆசிரியர் பாரதி, அதிகாலை 5:30 முதல் காலை 6:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X