பொது செய்தி

இந்தியா

மூன்று இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்

Added : நவ 11, 2019
Share
Advertisement
புதுச்சேரி:புதுச்சேரி போலீஸ் துறையில் மூன்று இன்ஸ்பெக்டர்கள் உட்பட 40 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.புதுச்சேரி போலீசில், மாகி கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் காகிதேஆசம், புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத்துறைக்கும், இங்கிருந்த பிரபாகரன் காரைக்காலுக்கும், அங்கிருந்த ஏழுமலை மாகி கடலோர காவல் இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இதுதவிர 10 தலைமை காவலர்கள், 27 போலீசார்

புதுச்சேரி:புதுச்சேரி போலீஸ் துறையில் மூன்று இன்ஸ்பெக்டர்கள் உட்பட 40 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.புதுச்சேரி போலீசில், மாகி கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் காகிதேஆசம், புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத்துறைக்கும், இங்கிருந்த பிரபாகரன் காரைக்காலுக்கும், அங்கிருந்த ஏழுமலை மாகி கடலோர காவல் இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இதுதவிர 10 தலைமை காவலர்கள், 27 போலீசார் பல்வேறு ஸ்டேஷன்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, போலீஸ் தலைமையக எஸ்.பி. நல்லாம் கிருஷ்ணராயபாபு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X